திரு நின்றவூர்

சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம்

அமைவிடம்

பெயர்: திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் அமைவிடம் ஊர்: திருநின்றவூர் மாவட்டம்: திருவள்ளூர் ,

தாயார் : ஸ்ரீ சுதா வல்லி
மூலவர் : ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : சென்னை
கடவுளர்கள்: ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், என்னை பெற்ற தாயார்