விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாரா ஆரும் வயல் சூழ்ந்த*  சாளக்கிராமத்து அடிகளை* 
  கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 
  ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்*  அமரர் நல் நாட்டு அரசு ஆளப்* 
  பேர் ஆயிரமும் ஓதுமின்கள்*  அன்றி இவையே பிதற்றுமினே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலகத்து - இவ்வுலகத்திலே
அறிவு உடையார் ஆரார் - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்)
அமரர் நல் நாடு அரசு ஆள - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக
பேர்ஆயிரமும் ஓதுமின்கள் - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:

விளக்க உரை

English Translation

The dark-cloud-flavored Mangai’s King Kaliyan has sung these songs on the Lord who resides in Saligrama, surrounded by fields with water birds. O Wise people of the world! If you wish to rule the world of the eternals, chant the thousand names of the Lord. Or else, sing these songs like mad.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்