விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாய் ஆய் வந்த பேய் உயிரும்*  தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்* 
  தூய வரி உருவின் குறளாய்ச் சென்று*  மாவலியை ஏயான் இரப்ப* 
  மூவடி மண் இன்றே தா என்று*  உலகு ஏழும் தாயான்*
  காயா மலர் வண்ணன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாய் ஆய் வந்த பேய் உயிரும் - தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும்
தயிரும் விழுதும் - தயிரையும் வெண்ணெயையும்
உடன் உண்ட வாயான் - ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும்,
ஏயான் - (யாசிப்பதற்குத்) தகாதவனானதான்

விளக்க உரை

English Translation

The Lord sucked the life out of the ogress who came as a midwife. He also gulped the curds and butter of cowherd-dames. He went a-begging to Mabali and asked for three strides of land, then strode over the seven worlds. He has the hue of Kaya flowers. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்