விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடம் சூழ் கரியும் பரிமாவும்*  ஒலி மாத் தேரும் காலாளும்* 
  உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை*  பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்* 
  இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்*  இமையோர் வணங்க மணம் கமழும்* 
  தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒலி மா தேரும் - ஒலியையுடைய மஹாரதங்களும்
காலாளும் - காலாட்களும்
உடன் சூழ்ந்து - ஒன்றாகத் திரண்டு
எழுந்த - கிளர்ந்து தோற்றின
கடி இலங்க - அரணையுடைத்தான லங்கை

விளக்க உரை

English Translation

The trumpeting elephants, horses, chariots and footmen, stormed the bastion Lanka and reduced it to pulver with sharp arrows. He resides in the beautiful lakes of Saligrama with fragrance wafting all around. Gods in the wide sky come to worship Him. Go to him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்