விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த*  மன்னவன் பொன் நிறத்து உரவோன்* 
  ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா*  உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்* 
  தான் முனிந்து இட்ட*  வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
  தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அயன் தான் அரனை முனிந்து - நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி
இட்ட - (அவனுக்குக்) கொடுத்த
வெம் திறல் சாபம் தவிர்த்தவன் - மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;)
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த - தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த
கங்கையின் கரைமேல் - கங்கையின் கரைமீதுள்ள

விளக்க உரை

English Translation

My Lords in the king in exile who killed the wonder-deer. He tore into the mighty chest of the Asura Hiranya Kasipu with his sharp claws. He is the benevolent one who rid the skull bearing Siva, the curse given by Brahma in anger. On the banks of the river Ganga, -- brought out through the great penance performed by Bhagiratha, He resides in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்