விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கானிடை உருவை சுடு சரம் துரந்து*  கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்* 
  ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப*  உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்* 
  தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்*  சென்று சென்று இறைஞ்சிட*
  பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கானிடை - காட்டிலே
உருவை - (மாரீசனாகிய) மாயா மிருகததை
முன் கண்டு - கண்ணெதிரில் பார்த்து
அடு கணை குளிப்ப - தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி
உயிர் கவர்ந்து - (அவனது பிராணனை அபஹரித்து

 

விளக்க உரை

English Translation

Seeing the magic deer in the forest, my master shot an arrow, then also pierced the chest of mighty Vali and took his life. The lotus-seated Brahma and all the gods in hordes gather and worship Him on the banks of the celestial Ganga, at Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்