விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புலன்கள் நைய மெய்யில் மூத்து*  போந்து இருந்து உள்ளம் எள்கி* 
  கலங்க ஐக்கள் போத உந்தி*  கண்ட பிதற்றாமுன்* 
  அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு*  ஆயிரம் நாமம் சொலி* 
  வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்*  வதரி வணங்குதுமே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளம் எள்கி கலங்க - நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க
ஐக்கள் போத உந்தி - கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு
கண்ட - நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம்
பிதற்றா முன் - பிதற்றுவதற்கு முன்னே,-
வலம் கொள் தொண்டர் - சிறந்த பக்தர்கள்
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு - மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு

விளக்க உரை

English Translation

Senses feebled, body overtaken by stiffness, spirit flagging, throat obstructed by phlegm, speech incoherent, ‘ere that happens, --Devotees of the Lord, circumambulate him with cool Tulasi wreath, chant his thousand names, then sing and dance in ecstasy, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்