விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி*  இருமி இளைத்து*
  உடலம்  பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்*  பேசி அயராமுன்* 
  அத்தன் எந்தை ஆதி மூர்த்தி*  ஆழ் கடலைக் கடைந்த* 
  மைத்த சோதி எம்பெருமான்*  வதரி வணங்குதுமே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எய்த்த சொல்லோடு - பலஹீனமான பேச்சுடனே
ஈளை ஏங்கி - கோழைவந்து தங்கப் பெற்று
இருமி - இருமி
உடலம் இளைத்து - சரீரம் மெலிந்து
பித்தர் போல - பைத்தியம்பிடித்தவர்கள்போல

விளக்க உரை

English Translation

Feeble words mixed with phlegm come slowly, cough makes the body weak, mumbling incoherently like mad men; ‘ere that happens, -the dark radiant Lord, the first cause Lord, my father, churned the deep ocean, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்