விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து*  ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி* 
    நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று*  நடுங்காமுன்* 
    அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்*  ஆயிரம் நாமம் சொலி* 
    வெறி கொள் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெய் நரம்பு - சரீரத்திலுள்ள நரம்புகள்
உறிகள் போல் எழுந்து - உறிகளைப் போலே மேலே கிளம்பித் தோன்றும்படியாக
ஊன் தளர்ந்து - மாம்ஸம் கட்டுக்குலைந்து
உள்ளம் எள்கி - நெஞ்சும் சிதிலமாகி
நெறியை நோக்கி கண் சுழன்று - நடந்து செல்லவேண்டிய வழியை நோக்கினவாறே கண்கள் சுழலமிட்டு

விளக்க உரை

English Translation

Veins of the body swelling like thick rope, energy sapping, heart faltering, eyes rolling to see the path; ‘ere that happens, know what is right, O heart!, -- Where fragrant bees sing in Panns and chant the thousand names, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்