விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
  இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 
  பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
  வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முற்ற மூத்து - பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து
கோல் துணை ஆ - ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு
முன் அடி நோக்கி வளைந்து - முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே
இற்ற கால்போல் தள்ளி - முறிந்த கால்போலே தடுமாறி
மெள்ள இருந்து - மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து

விளக்க உரை

English Translation

Ripe with age, bending to see the next step, faltering slowly, feeling the way, ‘ere you tire away to this state, -- the ogress came disguised as a mother; our Krishna took the milk from the big breast, and took her life as well with his mouth, and dried her to the bones, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்