விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
  களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 
  வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
  அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிரிதி - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானை - எம்பெருமானைக் குறித்து,
வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர்- அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான
கலியனது - ஆழ்வாருடைய
ஒலிமாலை - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது

விளக்க உரை

English Translation

Burly rumbling clouds gather in the mountain sky with roar of the thunderous bolt. Huge and mighty serpents take them to be elephants in the Piriti of my good Lord. Bumble-bees-abounding fragrance wafting groves of the Tirumangai’s Kaliyan’s song, -- Hard-to-sing-this-decad,-- devotees who master it will have no Karmic account.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்