விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து* 
    வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்* 
    இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்* 
    பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருந்த - என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற
நல் இமயத்துள் - விலக்ஷணமான இமயமலையின் கண்,
ஏனங்கள் - பன்றிகளானவை
இறங்கி - தலை குனிந்து
வளை மருப்பு - வளைந்த கொம்புகளாலே

விளக்க உரை

க்ஷ்

English Translation

A terrible man –lion striking terror in the heart of Asura king Hiranya, tore his mighty chest, -- was worshipped by the gods above, is Resident of Himavan peaks. Wild variety boars dig into the mud and bring out rocks of the radiant gems. Streams in mountains lash out many precious gemstones in that Piriti, -- O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்