விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*  தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
    வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*  வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*
    சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தனம் மருவு - (தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய;
வைதேகி பிரியல் உற்று - பிராட்டி பிரியப்பெற்று;
தளர்வு எய்தி - (அதனால்) வருத்தமடைந்து;
சடாயுவை - ஜடாயுவென்னும் கழுகரசை;
வைகுந்தத்து ஏற்றி - பரமபதத்திற் செலுத்தி;

விளக்க உரை

“தனமருவு வைதேகி” என்றவிடத்து தனம் என்பதை ?????? மென்ற வடசொல்லின் விகாரமாகக் கொண்டு வேறுவகையாகவும் பொருள் கூறலாமாயினும் விஷொஸ்ரீ என்றபடி பெருமாளுக்கு மென்ற வடசொல் விகாரம்.

English Translation

My sweet Lord Rama then became separated from his fond Vaidehi and swooned. He sent Jatayu to heaven and made friends with the forest dwelling monkey-king Sugriva and killed Vali. He countered Ravana’s anger by having Hanuman burn the Lanka City. He resides in Tillainagar Tiruchitrakutam. I offer praise to those who praise him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்