- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாபன்காமடிமில் எவ்வரி என்றே நாடெங்கும் ஓதுவர். அப்பாடத்துக்கு ஏவரி என்பது எவ்வரியென்று விகாரப்பட்டதெனக்கொண்டு ஏ-அம்பு தொடுப்பதற்கு உரிய வரி - நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும், வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீசார்ங்கம். என்ற வியாக்கியானத்திற்கு அப்பாடம் சேராது. எவ்வரு என்றோதுவதே சிறக்கும். ஏவரு என்பது எதுகை நோக்கி எவ்வரு எனக்குறுக்கலும் விரித்தலுமாகிய விகாரங்களை யடைந்தது ஏவு-ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று. (இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே) இராமனுக்கு அடியவனான பரதனுக்குஅடிமை பூண்டொழுகின சத்ருக்நன் போலப் பாகவத தாஸனாக வேண்டுமென அவாவுகின்றார்.
English Translation
For the love of the dark-eyed Sita, he broke the Siva-Dhanush, then victoriously took the bow from the axe-wielder and drove away the sworn enemy-of-kings Parasurama. The brave Raina with strong arms that wield a heavy bow resides in Tillainagar Tiruchitrakutam surrounded by high masonry walls that enemies fear. I worship the feet of those who worship him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்