- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*
ஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ (2)
காணொளி
பதவுரை
தேவரையும் - தேவர்களையும்;
அசுரரையும் - அஸுரர்களையும்;
திசைகளையும் - திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்);
படைத்தவனே - ஸ்ருஷ்டித்தவனே;
யாவரும் வந்து அடி வணங்க - ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக;
விளக்க உரை
English Translation
Sleep, O Raghava, wielder of the great bow, Talelo! My Dark-gem-Lord of Kannapuram, where the benevolent Kaveri River flows! You crated the gods and Asuras, devotees and all else. You are reclining in Arangam city, giving easy access to all for worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்