- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வநவாஸஞ் செல்லும்போது இராமபிரான் இளையபெருமாளை நோக்கி இளையோய் நான் போகிறேன். நீ இங்கேயிருப்பாயாக என்றபோது, அவர் தமது கைங்கரியருசியையும் பிரியில் தரியாமையையும் பரக்கப்பேசித் தம்மையுங்கூட்டிக் கொண்டு போகும்படி செய்தனராதலால் ஆராவன்பிளையவனோடு என்றார். (அருங்கானம்) கல் நிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம் (பெரிய திருமடல்) என்றார் கலியனும்.
English Translation
Sleep. O Illustrious Dasarathi with long hair adorned by a Tulasi wreath, Talelo! O king of Tiru Kannapuram with a strong mountain-like chest! You gave up the wealth of kingship to your brother Bharata; and went into the forest with your devoted brother Lakshmana!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்