- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க* மயில்-தழைப் பீலி சூடி*
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி* பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து*
கொங்கு நறுங் குழலார்களோடு* குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்*
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத* உன் குழலின் இசை போதராதே?
காணொளி
பதவுரை
மங்கலம் - மங்களகரமாய்;
நல் - விலகூஷணமான;
வனமாலை - வனமாலையானது;
மார்பில் - மார்விலே;
இலங்க - பிரகாசிக்க;
விளக்க உரை
English Translation
With an auspicious flower garland adorning your chest, wearing the tail-feather of a peacock on your head and a soft thin cloth on your body, sticking a bunch of flowers behind your ear, you blend with flower-coiffured dames, and come here sweetly playing your flute. At least one day, will you not come and play your flute solely for us?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்