- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தொக்கு இலங்கி யாறெல்லாம்* பரந்து ஓடித்* தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க* மாட்டாத மற்று அவை போல்*
மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்* வித்துவக்கோட்டு அம்மா* உன்
புக்கு இலங்கு சீர் அல்லால்* புக்கிலன் காண் புண்ணியனே
காணொளி
பதவுரை
மிக்கு இலங்கு - மிகுதியாய் விளங்குகிற;
முகில் - காளமேகம் போன்ற;
நிறத்தாய் - கரியதிருநிறமுடையவனே;
விளக்க உரை
English Translation
O Radiant cloud-hued Lord of Vittuvakkodu! O Holy One! See, I have no refuge other than your benevolent grace; just as rivers flow far and wide, but they all finally empty into the ocean, never elsewhere.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்