விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செந்தழலே வந்து*  அழலைச் செய்திடினும்*  செங்கமலம்
    அந்தரம் சேர்*  வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*
    வெந்துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
    அந்தமில் சீர்க்கு அல்லால்*  அகம் குழைய மாட்டேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் தழலே வந்து - செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து;
அழலை செய்திடினும் - வெப்பத்தைச் செய்தாலும்;
செம் கமலம் அந்தரம் சேர்வெம் - செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய;
கதிரோற்கு அல்லால் - கிரணங்களையுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது;
அலரா - (நெருப்புக்கு) மலரமாட்டா;

விளக்க உரை

English Translation

O Lord of Vittuvakkodu! Even if you do not save me from despair, my heart melts for your grace alone. Alas, I am like the lotus flower that opens to the rays of the rising Sun, whose very heat in the day makes it wither.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்