- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வெங்கண்-திண்களிறு அடர்த்தாய்* வித்துவக்கோட்டு அம்மானே*
எங்குப் போய் உய்கேன்?* உன் இணையடியே அடையல் அல்லால்*
எங்கும் போய்க் கரை காணாது* எறிகடல்வாய் மீண்டு ஏயும்*
வங்கத்தின் கூம்பு ஏறும்* மாப் பறவை போன்றேனே
காணொளி
பதவுரை
வெம் கண் - பயங்கரமான கண்களையுடைய;
திண் களிறு - வலிய (குவலயாபீடமென்னும்) யானையை;
அடர்த்தாய் - கொன்றவனே;
விளக்க உரை
English Translation
O Lord of Vittuvakkodu, you killed the rutted elephant Kuvalayapida! Other than falling at your lotus feet, where can I go for refuge? I am like the osprey on the mast-head of a ship in the barren ocean which flies out, only to return to the mast, not seeing the shore anywhere.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்