- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மாரனார்* வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்* அரங்கன் அனந்தன்* நல்
நாரணன்* நரகாந்தகன் பித்தனே
காணொளி
பதவுரை
மாரனார் - மன்மதனுடைய;
வரிவெம் சிலைக்கு - அழகிய கொடிய வில்லுக்கு;
ஆள் செய்யும் - ஆட்பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற;
பாரினாரொடும் - (இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு;
விளக்க உரை
நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
English Translation
Nor indeed can I be a subject under the sweet bow of the king-of-love Karma. I am mad for my jeweled Aranga, my eternal Lord Narayana, the destroyer of Hell.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்