- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்* இவ்
வையம்தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என்தன் மாலுக்கே (2)
காணொளி
பதவுரை
மெய்யில் வாழ்க்கையை - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே;
மெய் என கொள்ளும் - பாரமார்த்திகமாகக் கருதுகின்ற;
இவையம் தன்னொடும் - இவ்வுலகத்தாரோடு;
யான் கூடுவது இல்லை - (இனி) நான் சேர்வதில்லை;
ஐயனே - ‘ஸ்வாமீ’;
விளக்க உரை
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
English Translation
I cannot mix with people of the world who consider this corporeal life as real. ”My Lord!”, “My Aranga!” is all I can say. I swoon with infatuation for my Lord Mal.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்