- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பல காளமேகங்கள் திரண்டாற்போன்று விளங்குகின்ற திருமேனியையும், அத்திருமேனியில் ஓடுகின்ற விலக்ஷணமான லாவண்யத்தையும், முத்துவரிசை போன்ற புன் முறுவலையுமுடைய திருவதரத்தையும், முத்துமாலையணிந்த திருமார்பையுமுடையனான ஸ்ரீரங்கநாதனென்கிற ஒரு பரஞ்சோதியை அடிபணிந்து கண்ணுங் கண்ணீருமாய் நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே என் நெஞ்சமானது அநந்யப்ரயோஜநமாய் ஆட்பட்ட தென்கிறார்.
English Translation
The Lord of Arangam has a dark frame like gathered monsoon-clouds, with a soft radiance, a pearly-white smile, coral-red lips, and a garlanded chest. Devotees shed tears with love in their hearts and stand waiting for a glimpse of that rare sight. My heart is a slave at their holy feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்