விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வளர்ந்த*  வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்- 
  கிளர்ந்த*  பொன்னாகம் கிழித்தவன்*  கீர்த்திப் பயிரெழுந்து- 
  விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்* 
  களைந்து நல் ஞானம் அளித்தனன்*  கையில் கனியென்னவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாள் அவுணன்-வாளையுடைய ஹிரண்யா ஸுரனது;
கிளர்ந்த-செருக்கினால் நெறித்திருந்த;
பொன் ஆகம்-பொன்போன்ற மார்வை;
கிழித்தவன்-கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானாடைய;
கீர்த்தி பயிர் எழுந்து-திருப்புகழ்களாகிற பயிர் வளர்ந்து;

விளக்க உரை

English Translation

Then in the yore the Lord appeared as a huge, terribly angry man-lion and tore the mighty golden chest of the heavily armed Hiranya. His glory grows in the fertile fields of Ramanuja's heart. Pulling out the weeds of my karmic birth, he gives me a good harvest of ripe knowledge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்