விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காரார் திருமேனி காட்டினாள்* -- கையதுவும்

    சீரார் வலம்புரியே என்றாள்* -- திருத் துழாயத் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேரா - வேர்வைவிட்டு
விதிர்விதிரா - சுழன்று
மெயசிலிரா - மயிர்க்கூச்செறிந்து
கை மோவா - கையை மோந்துபார்த்து
பேர் ஆயிரம் உடையான் என்றாள் - ஆயிரந் திருநாமங்களையுடையனான எம்பெருமானே இந்நோ

விளக்க உரை

உலகத்தில் முறமானது மயியையும் பதரையும பிரித்துப் பதரை நீக்கி மணியைத் தாங்கிக்கொள்ளுங் கருவி யாயிருப்பதுபோல் இங்கும் பதராகிய தேவதாந்தரங்களை நீக்கி “மணியே மணிமாணிக்கமே மதுசூதா“ என்னப்பட்ட நன்மணியாகிய எம்பெருமானை ப்ரகாசிப்பித்த சுளகு ஆகையாலே “சீரார் சுளகு“ என்று சிறப்பித்துக் கூறப்பட்டது. நெல்லுகளை எண்ணிப் பார்த்து இவளுக்கு பகவத் விஷயமான நோய்தானென்று குறத்திதானறிந்தவாறே “கடல் வண்ணரிது செய்தார்“ என்று சொல்ல நினைத்தாள், எம்பெருமானை வாய்விட்டுச் சொல்லுவதென்றால் எளிதான காரியமோ? “மொய்த்துக் கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று“ என்றபடி சில விகாரங்கள் விளையுமே, அவை விளைந்தன. (அதாவது) வேர்வையடைந்தாள், உடல் நடுங்கினாள், மயிர்க் கூச்செறிந்தாள்,

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்