- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா திருமலை, ஆளழகிய சிங்கர்ஸந்நிதி‘ என்கிற கச்சித்திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில், திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று. ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து – மஹாபலிபக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம். தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.
English Translation
The nectar-groves-surrounded srirangam, the Southern Tirukkottiyur, the beautiful kudandai, the mansioned velukkai, venka, Vinnagaram, -these are some other abodes of the Lord who took the Earth-gift in his palm, the Lord who resides in streaming-hills Venkatam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்