விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்ணக் கருங்குழல்*  ஆய்ச்சியால் மொத்துண்டு,* 
  கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் காண்ஏடீ,*
  கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் ஆகிலும்,* 
  எண்ணற்கு அரியன்*  இமையோர்க்கும் சாழலே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் – அழகியதாய்
கரு – கறுத்த
குழல் – கூந்தலையுடைய
ஆய்ச்சியால் – யசோதைப்பிராட்டியாலே
மொத்துண்டு – அடியுண்டு

விளக்க உரை

English Translation

Aho, sister! That dark-coiffured cowherd dame bound him up with a short spinous rope and beat him for stealing buter, see!". "But though he was bound by a short spinous rope, he is hard to attain through thought even by the celestials, so tally!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்