விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கள்ளக் குழவிஆய்*  காலால் சகடத்தைத்*
  தள்ளி உதைத்திட்டு*  தாய்ஆய் வருவாளை,*
  மெள்ளத் தொடர்ந்து*  பிடித்து ஆர்உயிர்உண்ட,*
  வள்ளலே! கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சகடத்தை - (அஸுரன் ஆவேசித்திருந்த வண்டியை
காலால் தள்ளி உதைத்திட்டு - திருவடியாலே தள்ளி யுதைத்தவனாயும்
தாய் ஆய் வருவாளை - தாய்வேஷம் பூண்டு வந்த பூதனையை
மெள்ள தொடர்ந்து பிடித்து - விதானித்திருந்து மேல் விழுந்து பிடித்து
ஆர் உயிர் - (அவளது) அருமையான உயிரை

விளக்க உரை

English Translation

O Benevolent Lord, wonder-child! You smote the bedevilled cart with your feet, then when a woman came to breast-feed you, you grabbed her by stealth and took her life! Clap Chappani! Adorable Lord! Clap Chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்