விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள்ஆய் நிமிர்ந்து,* 
  வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*
  தேன்அமர் பூம்பொழில் சூழ்*  திரமாலிருஞ் சோலைநின்ற,*
  வானவர் கோனை இன்று*  வணங்கித் தொழவல்லள் கொலோ!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குறள் ஆய் - வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி)
நிமிர்ந்து - (உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து
வானமும் - மேலுலகங்களையும்
மண் அகமும் - கீழுலகங்களையும்
திரி விக்கிரமன் - த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும்

விளக்க உரை

English Translation

The Lord came to the Asura Mabali;s sacrifice as a manikin, then grew as Trivikrama and measured the Earth and sky. He is the Lord of celestials residing in Tirumalirumsolai amid honey-dripping flower groves. Will my daughter be able to bow and worship him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்