விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிங்கம்அதுஆய் அவுணன்*  திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
  பங்கய மாமலர்க் கண்*  பரனை எம் பரம்சுடரை,*
  திங்கள்நல் மாமுகில் சேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
  நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல் என்நல்நுதலே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பரம் சுடரை - பரஞ்சோதியென்று ஓதப்பட்டவனும்,
திங்கள் - சந்திரமண்டலத்தோடும்
மா முகில் - மேகமண்டலத்தோடும்
சேர் - படிந்த (சிகரத்தையுடைத்தான)
நல் - விலக்ஷணமான

விளக்க உரை

English Translation

The Lord with beautiful lotus eyes, our master, came in the yore as a lion and tore the mighty chest of Hiranya with pleasure. He is the radiant Lord residing the Tirumalirumsolai which rises tall, touching the clouds and the Moon. Will my bright-forehead daughter attain him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்