விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
  கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-
  இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
  மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்னமும் - ஹம்ஸமாகவும்
கேழலும் - வராஹமாகவும்
மீனும் - மத்ஸ்யமாகவும்
ஆய - அவதரித்த
ஆதியை - ஜகத்காரணபூதரும்

விளக்க உரை

நாகை = நாகப்பட்டணம் என்பதன் மரூஉ. நாகராஜனுக்குப் பிரத்யக்ஷமானதலம் என்பது பற்றி வந்த பெயர் என்ப.

English Translation

O Heart! Bow that-a-ways and arise. O sinful me! I cannot destroy myself. The Lord blended with me in the cool shade of that fragrant Serundi free whose flowers excel the hue of gold, stole my rouge and deserted me. He resides in beautiful Pullani surrounded by Punnai groves that spill pearly buds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்