விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-
    குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*
    குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*
    செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூ எழு கால் - இருபத்தொரு தலைமுறையளவும்
அவனி அரசை - பூமியிலுள்ள ராஜாக்களுடைய
மணி முடி - மணியணிந்த கிரீடங்களை
மழுவினால் - கோடாலிப்படையினால் பொடி பொடியாகச்செய்து
பொடிபடுத்து - (அரசர்களை யெல்லாம் கொன்று.)

விளக்க உரை

In the yore the Lord came on Earth wielding an angry battleaxe and rolled the crowned heads of twenty one kings, then bathed in the river of their gore. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by mansions and fertile orchards bearing bunches of bananas, jackfruit, mango, Areca and fragrant kurukatti trees.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்