விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்*  வளைகளும் இறைநில்லா,* 
  பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை*  நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*
  தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை*  இணைமுலை வேகின்றதால்,* 
  ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்*  அஞ்சேல் என்பார் இலையே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இரங்குமோ - தயை பண்ண ப்ரஸக்தி யுண்டோ?
தூய மா மதி - மறுவற்ற சந்திரனுடைய
கதிர் - கிரணங்கள்
சுட - தஹிப்பதனாலே
இணை முலை - இரண்டு முலைகளும்
வேகின்றது - தீப்பற்றி யெரிகி்ன்றன;

விளக்க உரை

English Translation

Other than krishna's cruelty, nothing stays on my hands, not my bangles Can the fellow who drank the ogress life have any compassion for us domes lives? The rays of the full Moon scorch me. Alas, with none to help, my twin breasts are sizzling. My heart breaks for the cowherd's flute. No one to say "Fear not", alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்