விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கணம்மருவும் மயில்அகவு*  கடிபொழில்சூழ் நெடுமறுகின்,* 
  திணம்மருவு கனமதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,* 
  மணம்மருவு தோள்ஆய்ச்சி*  ஆர்க்கபோய், உரலோடும்* 
  புணர்மருதம் இறநடந்தாற்கு*  இழந்தேன் என் பொன்வளையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கணம் மருவு - திரள் மிக்கிருந்துள்ள
மயில் - மயில்களானவை
அகவு - கூத்தாடப்பெற்ற
கடி பொழில் சூழ் - மணம்மிக்க சோலைகளாற் சூழப்பட்டதாய்
நெடு மறுகில் - பெரிய திருவீதிகளையுடைத்தாய்

விளக்க உரை

English Translation

Tirukkannapuram is surrounded by strong walls, wide streets and fragrant graves with peacocks in flocks dancing everywhere. Here resides the Lord who was fethered to a mortar by the fragrant coiffured Dame Yasoda; he then toddled between the Marudu trees and destroye them, Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்