விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரிவிரவு முகில்கணத்தால்*  அகில்புகையால் வரையோடும்* 
  தெரிவுஅரிய மணிமாடத்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
  வரிஅரவின் அணைத்துயின்று*  மழைமதத்த சிறுதறுகண்,* 
  கரிவெருவ மருப்புஒசித்தாற்கு*  இழந்தேன்என் கனவளையே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கரி - குவலயா பீட மென்னும் யானை யானது
வெருவ - அஞ்சும்படியாக
மருப்பு - (அதன்) தந்தத்தை
ஒசித்தாற்கு - ஒடித்தொழித்தவனாயுமுள்ள பெருமானுக்கு
என் கனம் வளை - எனது பொன்வளைகளை

விளக்க உரை

English Translation

Tirukkanapuram has tall jewelled mansions that rise high and pierce the sky with their fridents, teasing the moon and the dark clouds. Here resides the Lord who subdued seven bulls and rid the moon of its curse, joyously. He is the adorable red eyed Senkanmal. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்