விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
  திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
  விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
  வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுரி - வளைந்த
சங்கும் - சங்குகளையும்
கனம் - செறிந்திருக்கிற
பவளத்து - பவழங்களினுடைய
எழு - வளர்த்தியையுடைய

விளக்க உரை

English Translation

Tirukkanapuram is lashed by the ocean that throws up great resounding conches and well grown coral branches. Here resides the Lord who wears a fragrant Tulasi garland and has strong arms that lifted a mountain. Alas, I have lost my beautify golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்