விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
  இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
  துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
  அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எத்தானை நாள் இருந்து எள்கினாள் - நெடுநாளே பிடித்தும் (இவற்றிலே) ஈடுபட்டிருக்கிறாளன்றோ
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது - குதிரை வடிவாக வந்த அசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து மகிழ்ந்த பெருமானுடைய
தொன்மை ஊர் - அநாதி திவ்யதேசமாகிய
அரங்கம் என்பதே - திருவரங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பதே
இவள் தனக்கு ஆசை - இவளுடைய ஆசையா யிருக்கிறது.

விளக்க உரை

English Translation

She hears the rear of the sea, she feels that shine of the cool moon, and thins inside. Alas, how long she has been engaged in these! Her strong desire is for srirangam, the original abode jof her krishna who fore apart the jaws of the horse kesin and enjoyed himself!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்