- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மாவளரும் மென்நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே. (2)
காணொளி
பதவுரை
வல்லார் - ஓதியுணரவல்லவர்கள்
பூ வளரும் - பூக்கள் நிறைந்த
கற்பகம் சேர் - கல்ப வ்ருக்ஷம் பொருந்திய
பொன்னுலகில் - பரமபதத்தில்
மன்னவர் ஆய் - நிர்வாஹகர்களாகவும்
விளக்க உரை
English Translation
This garland of sweet songs by kaliyan recalls a mother's lament on her town-eyed daughter's seances with the Lord of fragrant-grove-surrounded kannapuram. Those who master it will be as formed kings of the kolpka-blossom spilling heavens.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்