விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி*  அடியேன் மனம் புகுந்து*  என்- 
  உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்*  நின்றார் நின்ற ஊர்போலும்*
  புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்*  போன காதல் பெடையோடும்* 
  அள்ளல் செறுவில் கயல் நாடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காதல் பெடையோடும் - அன்பார்ந்த பேடையொடு கூடி
பிள்ளைக்கு இரை தேடி போன - குட்டிக்காக இரைதேடிக் கொண்டு சென்ற
புள்ளு - பறவையானது
அள்ளல் செறுவில் - சேறு மிக்க விளை நிலங்களிலே
கயல் - மீன்கள்

விளக்க உரை

English Translation

The stork files out with its mate searching for food for its nestlings, and gets stuck in the boggy soil looking for fish, in Alundur surrounded by fertile fields. It is the residence of the Lord who lay on a fig leaf in the deluge waters, and came flying to me to remain in my eyes and my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்