விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய*  ஆய்ப்பாடி தன்னுள்* 
  கொம்பு அனார் பின்னை கோலம்*  கூடுதற்கு ஏறு கொன்றான்* 
  செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  மேவும்- 
  எம்பிரான் நாமம் நாளும்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய - அழகிய பொன்போற் சிறந்த ஏழுலங்களும் அறியும்படியாக
ஆய்ப்பாடி தன்னுள் - திருவாய்ப்பாடியிலே
கொம்பு அன்னார் பின்னை - வஞ்சிக் கொம்புபோன்ற நப்பின்னைப் பிராட்டியினுடைய
கோலம் - திருமேனியை
கூடுதற்கு - அணைவதற்காக

விளக்க உரை

English Translation

In an open contest made known to the worlds, the Lord subdued seven bulls and killed them, for the sake of the sake of the slender Dame Nappinnai. He resides in Ten-Tirupper, where mansions are covered with gold. How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்