விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வங்கம் ஆர் கடல்கள் ஏழும்*  மலையும் வானகமும் மற்றும்* 
  அம் கண் மா ஞாலம் எல்லாம்*  அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
  திங்கள் மா முகில் அணவு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
  எங்கள் மால் இறைவன் நாமம்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வங்கம் ஆர் கடல்கள் ஏழும் - மரக்கலங்கள் நிறைந்திருக்கப்பெற்ற ஸப்த ஸாகரங்களும்
மலையும் - குலபர்வதங்களும்
வானகமும் - ஆகாசமும்
மற்றும் - அதற்குமேலே
அம் கண் மா ஞாலம் - அழகிய இடமுடைத்தான பரந்தபூமியும் (ஆகிய
எல்லாம் - எல்லாவற்றையும்

விளக்க உரை

திங்கள்மாமுகில் - சந்திரன் தோன்றுகிற மேகமண்டலம் என்னவுமாம்

English Translation

The Lord who swallowed the seven oceans, the hills, the sky, the Earth and all else, then brought them out again, is my father. He resides and mansions that touch the moon, In fragrant bowered ten-Tiruper. How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்