விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
  மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச
  சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
  ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மால் ஆய் - ஸர்வேச்வரனாய்,
ஆல் இலை வளர்ந்து - ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனாய்
முணி முடி வானவர் தமக்கு சேயன் ஆய் - மணிமுடி யணிந்த தேவதைகளுக்கு எட்டாதவனாய்
அடியேற்கு அணியன் ஆய் வந்து - அடியேனுக்குக் கிட்டவந்து
என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் - எனது நெஞ்சிலுள்ள வெவ்விய துக்கங்களைப் போக்குமவனாய்

விளக்க உரை

English Translation

He is the Child who sucked the ogress breast. Once he appeared as a child and swallowed the Universe and lay sleeping on a fig leaf in the deluge waters, then brought out the Universe once again. He is worshipped by the crowned gods in heaven. He enters my lowly heart and dispels the darkness of my wicked karmas. He lifted a mountain to protect the cows. He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்