- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பொய்வண்ணன் மனத்தகற்றி = காண்கின்ற பிரபஞ்சமெல்லாம் மாயைத்தோற்றம் - பொய் - என்கிறார்கள் அத்வைதிகள்; அங்ஙனல்ல; ‘நிலை நில்லாதவை’ என்னும் பொருளிலும் ‘பொய்’ என்கிற சொல்லைப் பிரயோகிப்பதுண்டு; ஆகவே நிலைநில்லாத (-அஸ்திரங்களான) ப்ராக்ருத பதார்த்தங்களே இங்குப் பொய்வண்ணம் எனப்படுகின்றன; அவற்றை நெஞ்சிற் கொள்ளாமல், பஞ்சேந் திரியங்களையும் விஷயக்ராமங்களில் செல்லாதபடி தடுத்துத் தன்னையே உண்மையாகச் சிந்திப்பவர்கள் யாரோ, அவர்கட்குத் தன் ஸ்வரூபஸ்வபாவங்களை உள்ளபடி காட்டித் தந்தருள்பவன் எமபெருமான் என்கிறது முன்னடிகளில். ஆன்னவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும் திவ்யமங்கள விக்ரஹத்தைப் பரமபோக்யமாக வாயாரப் பேசுகிறார் பின்னடிகளில். அஞ்சனம் போலவும் காளமேகம் போலவும் மரகதம் போலவும் ஆகர்ஷகமான திருநிறம்பெற்ற பெருமானைத் திருவரங்கத்திலே கண்டேனென்றாராயிற்று.
English Translation
The real Lord who rids me of my falsities, controls my senses and resides as a prince in my heart, shining like a dark rain cloud, is a gem of radiant black hue, dark as the green emerald, -I have seen him in Southern Arangam amid cool waters.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்