விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
  துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 
  மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
  செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் - மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும்
மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும் - சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற
தென் அரங்கம் - திருவரங்கமானது, -
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச - கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி

விளக்க உரை

English Translation

Oh, they say the Southern Arnagam, -surrounded by mansions that touch the clouds, where the fragrance of Agli smoke and the fire altar of Vedic seers fills the sky, -is the abode of the discus-wielding Lord who destroyed. Kamsa, the rough wrestlers, and the bedevilled cart with his foot.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்