விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
  அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 
  உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
  செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் - தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய்
நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான

விளக்க உரை

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by golden walls, where Indra the king of gods leads the celestials in offering worship, -Is the abode of the beautiful Lord who rained arrows and despatched beautiful Mandadari's husband to heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்