விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
  வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 
  துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
  திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும் - துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற
செல்வம் புனல் காவிரி சூழ் - திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட

விளக்க உரை

English Translation

Oh, they say the Soutehrn Arangam, -Surrounded by waters that wash a wealth of elephant-fusks and fragrant Agli wood, is the abode of the Lord who wielded his heavy bow and destroyed the city of the Rakshasas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்