விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மையார் தடங் கண் கருங் கூந்தல்*  ஆய்ச்சி மறைய வைத்த தயிர்* 
  நெய்யார் பாலோடு அமுது செய்த*  நேமி அங் கை மாயன் இடம்*
  செய்யார் ஆரல் இரை கருதிச்*  செங் கால் நாரை சென்று அணையும்* 
  பொய்யா நாவின் மறையாளர்*  புள்ளம்பூதங்குடிதானே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மை ஆர் தடகண்கரு கூந்தல் ஆய்ச்சி - மையணிந்த விசாலமான கண்களையுடையவளும் கறுத்த கூந்தலை யுடையவளுமான யசோதைப் பிராட்டி
மறைய வைத்த தயிர் நெய் ஆர் பால் - கண் படாதபடி மறைத்து வைத்த தயிரையும் நெய்யையும் குடம் நிறைந்த பாலையும்
அமுது செய்த - (களவு வழியினால்) அமுது செய்த
நேமி அம் கை மாயன் இடம் - ஸுதர்சநஹஸ்தனான மாயோன் எழுந்தருளியிருக்குமிடமாவது;-

விளக்க உரை

English Translation

The black collyrium-eyed dark haired cowhered-dame yasoda hid the milk, curds and Ghee, but the resplendent discus-bearing wonder-Lord found and ate it all. He resides amid lakes, -where auspicious-red-footed storks stand waiting for transparent Aral-fish, and where clear thinking Vedic seers seek the hidden truth of the Vedas, -in Pullam-Budangudi, yest, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்