விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
  செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*
  கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
  வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கல்லின் - மலையைக் காட்டிலும்
மலி - அதிசயித்த வலிவுள்ள
தோள் - புஜங்களை யுடையரான
கலியன் - திருமங்கையாழ்வார்
சொன்ன - அருளிச்செய்த

விளக்க உரை

English Translation

This strong-as-the-mountain kalikanri's song garland, On godly-benevolent-Vedic-Seers wealth, Resident of Nangur's Tiruvellakulam, -Those who master it will live as celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்