விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பட அரவு உச்சிதன்மேல்*  பாய்ந்து பல் நடங்கள்செய்து* 
  மடவரல் மங்கைதன்னை*  மார்வகத்து இருத்தினானே!*
  தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
  கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

படம் அரசு உச்சி தன் மேல் பாய்ந்து - (விரிக்கப்பட்ட) படங்களை யுடையனான காளிய நாகத்தினுடைய முடிமீது குதித்து
பல் நடங்கள் செய்து - அனேக விதங்களான நர்த்தனங்களைச் செய்தவனாயும்
மடவரல் மங்கை தன்னை - மடமைக் குணம் வாய்ந்த பெரியபிராட்டியாரை
மார்வகத்து - திருமார்பிலே

விளக்க உரை

English Translation

O, Krishna! You danced on the hoods of Kaliya, then took the coy lotus dame into your embrace. You reside amid mountain-like mansions of lasting fame in Nanguru's kavalampadi. You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்