விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திங்கள் தோய் மாட நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானை*    
  மங்கையர் தலைவன் வண் தார்க்*  கலியன் வாய் ஒலிகள் வல்லார்*
  பொங்கு நீர் உலகம் ஆண்டு*  பொன்உலகு ஆண்டு*  பின்னும் 
  வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்*  விளங்குவாரே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மங்கையர் தலைவன் - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
வண் தார் - அழகிய மாலையை யணிந்தவருமான
கலியன் - ஆழ்வார்
வாய் - திருவாய்மலர்ந்தருளிய
ஒலிகள் - இப்பாசுரங்களை

விளக்க உரை

The Lord of Tirumanik-kudam Nangur where mansions touch the Moon, has been praised by Mangai king kaliyan through this fragrant decad of Tamil songs, Those who master it will rule the Earth and golden sky, then also enter the orb the Sun and shine forever.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்